Monday, June 4, 2012

If Monalisa was born in another country


In Africa





In India



 


In Lebanon



In London



In Egypt



In  Pakistan



In Kuwait




In Syria




In Palestine




In Australia



In Afghanistan
   

தட்கல் டைம்ஸ் - Ticket Reservation in IRCTC


ஆயகலைகள்64 என்று முற்காலத்தில் சொன்னவர் யாராக இருந்தாலும் மன்னிச்சூ. லெட் மீ ஆட் ஒன் மோர்... மொத்தத்தில் ஆயகலைகள் 65. 65வது கலை என்ன தெரியுமா... ? IRCTCல் தட்கலில் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுவது. தட்கலில் இதுவரை டிக்கெட் புக் செய்த எவரும் மிகச்சாதரணமாக இதை ஒத்துக் கொள்வார்கள்.


"மாப்பிளை நல்ல திறமையான ஆளாப்பா?"
"யேய் என்ன இப்படி கேட்டுட்ட... மாப்பிளை போன தீபாவளி டிக்கெட்டையே தட்கல்ல எடுத்தவரப்பா. அவ்ளோ டேலண்டு" - பெண்பார்க்கும் படலங்களில் இனி இது போன்ற வசனங்களை கண்டிப்பாகக் கேட்க முடியும். உண்மையிலேயே தட்கலில் திறமையாய் டிக்கெட் எடுப்பவர்களுக்கு இந்த சமூகத்தில் ஒரு படி மேலான அந்தஸ்து வழங்கப்படுகிறது.ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையினுடைய உச்சபட்ச பிரஷரை, பொறுமையின்மையை தட்கல் டிக்கெட் எடுக்கும் படலங்களில் சந்திக்கிறார்கள் என்று சொன்னால் சிறிதும் மிகையாகாது. 'இவன் கடலினும் பெரிய பொறுமைக்காரன்டா' என்று பெயர் வாங்கிய எவரையும் ஜஸ்ட் லைக் தாட் கடுப்பேற்றி கிறுக்கனாக்கி கையில் கிடைப்பவற்றையெல்லாம் தூக்கிக் கடாச வைப்பதில் தட்க்கல் டிக்கெட்டுகளுக்கு ஈடு இணையானதென எதையுமே சொல்வதற்கில்லை. எனது நண்பன் ஒருவனெல்லாம் மரணவாக்குமூலமே எழுதி வைத்திருக்கிறான் "எனது வாழ்நாளில் உச்சபட்ச டென்ஷன் காரணமாக இதயத்தின் குழாயோ, மூளையின் நரம்போ வெடித்து நான் செத்தால் அதற்கு IRCTC காரர்களே தார்மீகப் பொறுப்பாவார்கள்" என்று.

நேற்று போட்ட ஒரு ட்வீட் :
நன்றாக சுற்றி விட்டு "உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே" என்று சொல்வதில் இக்கால Figureகளை just like that மிஞ்சி விடுகிறது IRCTC #Tatkal நேரக் கடுப்புகள்

அதுவும் அதிகாலை ஏழரை மணிக்கெல்லாம் எழுந்து அரைத்தூக்கத்தில் டிக்கெட் எடுப்பது என்பது, சொல்லொனாத் துயரம். எனக்கெல்லாம் 7.30 என்பது கிட்டத்தட்ட நடுராத்திரி. ஏழரை முதல் எட்டு மணி வரைக்கும் "மேகம் கருக்குது" பாட்டுல வர்ற ஜோதிகா மாதிரி பளபளன்னு பல்லக்காட்டுற IRCTC எட்டு மணி ஆனவுடனே இடுப்பு சீன்ல கடுப்பு காட்டுற ஜோதிகா மாதிரி ஆகிரும். என்ன வேணாக் கேளுங்க,காசு குடுங்க, ரெண்டு அடி வேணாலும் அடிங்க.ஆனா என் இடுப்பப் பாத்தியான்னு கேக்குற ஜோ மாதிரியே இதுவும் ரெண்டே வார்த்தைய மாறாம சொல்லும் "Service Unavailable".கடுப்போஸ்த்ரலேபியா.



எட்டு மணிக்கு ஸ்டார்ட் ஆகுற booking processதான் உண்மையான Humanised Multitasking.ஒருபக்கம் erail.in ல் டிக்கெட் எண்ணிக்கை குறைகிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மறுபக்கம் IE, FireFox, Chrome, Opera போன்ற பல பிரவுசர்களிலும் வேறு வேறு ஐ.டிக்களில் IRCTS வலைதளத்தில் Login செய்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொன்றிலும் Plan My Travel ல எல்லாத்தகவலையும் கொடுத்து, ட்ரெயின செலக்ட் பண்ணி, அடுத்த பக்கத்துக்கு போய் பயணம் செய்யப் போகிறவர்களின் தகவல்களைக் கொடுத்து.. அந்த எடத்துல ஒரு Word verification வச்சான் பாருங்க ஒருத்தன். நல்லவன்டா நீயி... பாதி நேரம் அந்த இமேஜ் சனியன் லோடாகியே தொலையாது. அதுவும் Chromeக்கும் அந்த இமேஜுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம்தான். ஏதோ நீங்களோ, உங்கம்மா,அப்பாவோ முற்காலத்துல செஞ்ச நல்ல வினைகளின் காரணமா இதெல்லாம் தாண்டுனீங்கன்னா அப்புறம் காசுபணம் கொடுக்குற பார்மாலிட்டி. "பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என"ன்னு நம்மளும் "சுத்துதே சுத்துதே பூமி"ன்னு அதுவும், ரொம்ப டென்ஷன் ஆகுற சமயமே அதுதான். இத்தனைக்கும் நடுவுலயும் நம்ம IRCTCய ஒரு பூவப் பாத்துக்குறா மாதிரி பத்திரமாப் பாத்துக்கணும். எசகுபிசகா எங்கயாவது கையக் கிய்ய தப்பா வச்சாங்காட்டி கோபப்பட்டு "யாருகிட்ட வந்து எங்க வைக்கிற"ன்னு கீழார உள்ள மாதிரி த்தூன்னு துப்பிரும்.


எல்லாம் முடிஞ்சு டிக்கெட் வந்தா இந்த நாள் இனிய நாள். வராங்காட்டி இந்த நாளும் ஈனநாளே. இவ்வளவு கஷ்டப்பட்டும் டிக்கெட் கெடைக்கலன்னு கடுப்புல இருக்கேல, எவனாச்சும்"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே"ன்னு தத்துவம் சொன்னான்னா, அவன ங்கோ, கே, தா, கி, பூ, லூ, இதுல எந்த எழுத்துல ஆரம்பிக்கிற கெட்ட வார்த்தையச் சொல்லித் திட்டுனாலும் தப்பே இல்லை. எனக்குத் தெரிஞ்சு நம்மாளுங்களத் தவிர வேற எந்த நாட்டுக்கரனாலையுமே செய்ய முடியாத காரியம்ன்னா அது இந்த தட்கல்ல டிக்கெட் எடுக்குறதுதான். சொல்லப்போனால் ஒவ்வொரு தட்க்கல் டிக்கெட் எடுக்கப்பட்டு செய்யப்படும் ரயில் பயணமும் ஏறக்குறைய ஒரு லிம்கா புத்தகத்திற்கான சாதனைதான். Great Indians. You all are the epitome of patience, and keep on living cool under any kind of pressure. Kudos Guys.

இப்படிக் கஷ்டப்பட்டு டிக்கெட் எடுத்து வச்சுருப்போம். இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு கெளம்பனும்ன்னு சந்தோஷமா ஆபிஸ்ல இருந்து கெளம்பேல உங்க டேமேஜர் கூப்பிட்டு சொல்லுவார் பாருங்க... "Ram, due to very tight deadlines, we need to work over this weekend and close out everything. So please plan accordingly man" அதுதான் அதுதான் The Real கடுப்பேத்துறார் மை லார்ட். 

Thursday, May 24, 2012

First Pictures of iPhone 5

  • Quad-Core A6 Chip.
  • 4.5″ wide Screen
  • 10 MP Camera
  • Virtual Hame button
  • Embedded SIM Card
  • Liquidmetal case
  • Size 116.2 59.4 7.9
















Monday, May 21, 2012

Requirement vs Delivery




AT&T ad..awesome

 Take a look at these great posters. Using just hands and a phone, an American phone company advertised worldwide by painting hands in the colors of different countries. It’s just  brilliant.

India

Bahamas

Australia

Brazil


Canada

China

Egypt

Costa Rica

China

England

Italy

France

Japan

Mexico

Morocco

Mexico

The Netherlands

Norway

Paraguay

South Africa

United Kingdom

Japan
Russia